'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை பாவனா, பிரச்னையில் கைது செய்யப்பட்டதை, அடுத்து, மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் நடிகர் திலீப். நடிகர் மோகன்லால், மலையாள நடிகர் சங்க தலைவரானதும், திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடி பிடித்த நடிகைகளில் ரம்யா நம்பீசனும் ஒருவர். அதனால், அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், கோலிவுட்டே கதியென்று கிடக்கிறார். அவரை, அக்னிதேவ் என்ற படம் மூலம் ஆதரித்துள்ளார், பாபி சிம்ஹா. கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
— எலீசா