'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவர் நித்யாமேனன். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் இணைந்துள்ளார் நித்யா மேனன். இந்த படத்தில் இடம்பெறும் சாவித்ரி கதாபாத்திரத்தில் மகாநடியில் நடித்த கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், இப்போது இப்படத்தின் சாவித்ரி வேடத்தில் நித்யாமேனன் நேற்று முதல் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.