வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
சமீபகாலமாக பல விளையாட்டு வீரர்களும் சினிமாத்துறைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பல பிரபல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையும் படமாகி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு, அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ள இவரும் சினிமாவில் நடித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில், இன்று தனது டுவிட்டரில் ஒரு பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விராட்.
படத்தின் பெயர் 'டிரைலர் - தி மூவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் மேல் விராட் கோலி சூப்பர் ஹீரோ போன்று ஆக்ரோஷமாக தோன்றுகிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு அவதாரம் என்று பதிவிட்டிருக்கும் விராட், டிரைலருக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.