பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு |
திருடா திருடி படத்தில் தனுசுடன் நடித்து பிரபலமானவர் சாயா சிங். அந்த படத்தில் மன்மதராசா பாடலுக்கு அதிரடி நடனமாடியவர். சில படங்களில் நடித்தவர், நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
சமீபகாலமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான உள் குத்து, இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினப்பாக்கம், பவர்பாண்டி படங்களில் நடித்தவர், அடுத்தப்படியாக அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளபார்ட் படத்தில் சஸ்பென்ஸ் ரோலில் நடிக்கிறார்.
மொத்தம் ஐந்து நாட்கள் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவரது கதாபாத்திரம் கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சஸ்பென்ஸ் ரோலாம். அதனால் சாயாசிங் நடிக்கும் கேரக்டர் பற்றி வெளியில் கசியவிடாமல் சஸ்பென்சாக வைக்குமாறு அவரை கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.