'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கி வரும் படம் ஜீனியஸ். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை மையப்படுத்திய கதையில் இயக்கி வருகிறார் சுசீந்திரன். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரோஷன், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிக மார்க்கெட் எடுத்தவரெல்லாம் ஜீனியஸ் இல்லை என்ற கருத்தினை சொல்வது போல் தெரிகிறது. மேலும், இந்த படத்தின் கதைக்களம், பிள்ளைகளை எந்நேரமும் படிக்க சொல்வதால் எதிர்காலத்தில் அவர்கள் மன ரீதியாக எந்த வகையில் பாதிக்கப்படுகிறார் என்ற மைய கதையில் உருவாகியுள்ளது.