பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரியதர்ஷன் இயக்கிய நிமிர் படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வரும் படம் கண்ணே கலைமானே. சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடித்திருக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்சார்போர்டு அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம். இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.