இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் படத்திற்கான பிரமோஷனை தொடங்கி விட்டது. முதல்கட்டமாக செப்டம்பர் 24-ந்தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி சர்கார் படத்தின் ஆடியோ விழா, சென்னையிலுள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் ரஜினி தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.