மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
மலையாள சினிமாவில் தனக்கென ஒரு பாதுகாப்பான இடத்தை பிடித்துவிட்டார் நடிகர் டொவினோ தாமஸ். கடந்த சில படங்களில் ரொமான்ஸ் பண்ணுபவர், பொறுப்பில்லாத இளைஞன் போன்ற கேரக்டர்களில் நடித்து வந்த டொவினோ தாமஸ், அடுத்ததாக கல்கி படத்தில் ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். பிரவீண் பிரபாராம் எனும் புதியவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இதற்கு முன் எஸ்ரா மற்றும் தரங்கம் படங்களில் போலீஸ் கேரக்டர்களில் டொவினோ நடித்திருந்தாலும், அவை அவ்வளவு பவர்புல்லானவை அல்ல. ஆனால் கல்கியில் இவரது கேரக்டர் மம்முட்டியின் மிக பேமஸான போலீஸ் கதாபாத்திரமான பல்ராம் போல அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.