'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி. சர்கார், சண்டக்கோழி-2, மாரி-2 படங்களில் நடித்து முடித்து விட்ட அவர், அதையடுத்து கன்னி ராசி, வெல்வெட் நகரம், காட்டேரி, நீயா-2, பாம்பன், அம்மாயி மற்றும் ஜேகே இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் ஜேகே இயக்கும் படத்தில் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் வரலட்சுமி. இந்த படத்தின் டைட்டில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கமல் நடித்த ராஜபார்வை தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று அந்த தலைப்பினை இப்படத்திற்கு வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கமலிடம் முறைப்படி அனுமதி பெற்று தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளனர்.