'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா, பெரிதும் நம்பியிருக்கும் படம் கொரில்லா. டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் காங் என்கிற சிம்பான்ஸி குரங்கும் நடித்திருக்கிறது.
இப்படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டார். வெளியான ஒருநாளில் 10 லட்சம் பார்களை கடந்திருக்கிறது. மிருகங்களின் உதவியுடன் கொள்ளையடிக்கும் படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி இருக்கின்றன.
கிட்டத்தட்ட அதேபாணியில் சிம்பான்ஸி உதவியுடன் ஜீவா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து வங்கியை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பது கொரில்லா படத்தின் காமெடி மற்றும் ஆக்சன் கலந்த படமாக தயாராகி வருகிறது.