ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கொடிவீரன் படத்தில் வில்லியாக நடித்த பூர்ணா, அதையடுத்து சவரக்கத்தி படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக ஒரு கர்ப்பிணி வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெயம்ரவி நடித்து வரும் அடங்கமறு மற்றும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே தமிழ், தெலுங்கில் சில படங்களில் குத்துப்பாடல்களுக்கு நடனமாடியுள்ள பூர்ணா, தற்போது தெலுங்கில் தயாராகி வரும் அதுகோ என்ற படத்தில் ஒரு டைட்டீல் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அந்த பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.