Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சர்கார்' விவாத அரங்கில் விஜய்!

17 செப், 2018 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Debate-in-Sarkar

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் 'சர்கார்'. இந்தப் படத்தின் படபிடிப்பு சமீபத்தில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்து முடிந்தது. அதில், சுந்தர் பிச்சை கேரக்டர் போன்றதொரு கேரக்டரில் நடித்திருக்கும் விஜய்யின் ஓட்டை, வேறொருவர் கள்ள ஓட்டாக போட்டது தெரிந்து, தமிழகம் வரும் விஜய், இங்கு தீவிர அரசியலில் தனியொருவராக களம் இறங்கி, பெரும் படையைத் திரட்டுகிறார்.

அவர் அரசியலில் பிரபலமாகி வரும் சூழலில், பல்வேறு சர்ச்சைகளும் அவரை வரிசை கட்டுகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் டி.வி., விவாதப் பொருளாகவும் விஜய் குறித்த சர்ச்சை எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

விஜய் குறித்த சர்ச்சைகள் தாறுமாறாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, விவாத அரங்க மேடைக்குள் நேரடியாக நுழைகிறார் விஜய். தன் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கமாக பதில் அளித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.

இந்த விவாத நிகழ்ச்சி, பிரபல நியூஸில் ஒளிபரப்பாகும் விவாத அரங்க நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. இது, ஒரிஜினல் நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என தயாரிப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.

Advertisement
நடிகர் கேப்டன் ராஜூ மரணம்நடிகர் கேப்டன் ராஜூ மரணம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் ...


வாசகர் கருத்து (8)

Anand - chennai,இந்தியா
17 செப், 2018 - 18:38 Report Abuse
Anand வழக்கம்போல ஊத்திக்கிற படத்துக்கு இவ்வளவு பில்டப்பு.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17 செப், 2018 - 17:03 Report Abuse
A.George Alphonse Ohgo Appadiya.
Rate this:
ranjit - cleveland,யூ.எஸ்.ஏ
17 செப், 2018 - 16:43 Report Abuse
ranjit சிவாஜி "The Boss" Part 2 வா...
Rate this:
Jaichandran Selvaraj - CHENNAI,இந்தியா
17 செப், 2018 - 16:10 Report Abuse
Jaichandran Selvaraj இது பரத் என்னும் நான் படம் ரீமேக் ........
Rate this:
Kailash - Chennai,இந்தியா
17 செப், 2018 - 13:57 Report Abuse
Kailash இதே முருகதாஸ் முந்தய படமான ஸ்பைடர் டீவியை வைத்து வில்லனை கண்டுபிடிக்கும் மொக்கை காட்சியாக வந்துவிட போகிறது.... அதே போல இழுவ்வ்வ்வ்வ்வய் காட்சி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in