‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த இரண்டு தினங்களாகவே தெலுங்கு மீடியாக்களில் மகேஷ்பாபு வெப் சீரிஸில் நடிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. நெட்பிலிக்ஸ் வலைதளம் அதை தயாரிப்பதாகவும் கூறப்பட்டன.
ஆனால் அந்த செய்தியை மகேஷ்பாபு மறுத்துள்ளார். அதோடு, சினிமாவில் நடிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது அதனால் சின்னத்திரையில் நடிக்கும் ஐடியா இல்லை என்று தெரிவித்துள்ள அவர், பாரத் அனே நேனு படத்தை அடுத்து மகரிஷி பட வேலைகளில் தான் பிசியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.