ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்க்கு தமிழகத்தைப்போலவே கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அங்குள்ள ரசிகர் மன்றங்கள் மூலம் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் செய்து வரும் விஜய், சமீபத்தில் கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது தனது ரசிகர் மன்றம் மூலம் உதவிகள் செய்தார்.
இந்த நிலையில், தற்போது மலையாள டிவி சேனல்களில் அதிகமாக ஒளிபரப்பான படங்களின் பட்டியல் மற்றும் அதற்கான பாய்ண்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் நடித்த மெர்சல், தெறி என்ற இரண்டு படங்களுமே டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.
இதில் மெர்சல் படம் ஆசியநெட்டிலும், தெறி படம் சூர்யா டிவியிலும் ஒளிபரப்பாகியுள்ளது.