தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம், தமிழில் வர்மா என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ், ஹீரோவாக களமிறங்கி உள்ளார். கதாநாயகியாக பெங்காலி நடிகை மேகா சவுத்ரி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, வருகிற செப்., 22-ம் தேதி, விஐடி கல்லூரியில் பிரமாண்டமாய் நடக்கிறது. விக்ரம் மகனின் முதல் படம் என்பதால் பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.