டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராஜ்கிரண்-ரேவதி நடிப்பில் பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், அடுத்தப்படியாக மல்டி ஹீரோ படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதிராவ் என பலர் நடிக்கின்றனர். இந்தநிலையில், தற்போது இப்படத்தில் இன்னொரு நாயகியாக விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் ஒப்பந்தமாகியிருக்கிறார். அக்டோபர் மாதம் முதல் அவர் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.