வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விக்ரம் - இயக்குநர் ஹரி கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாம் பாகம், பல ஆண்டுகள் கழித்து உருவாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க, ஸ்ரீதேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள், டீசர், மற்றும் இரண்டு டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிரடி ஆக்சன் கலந்த கதையில் சாமி 2 உருவாகி உள்ளது.
இதுநாள் வரை செப்டம்பர் ரிலீஸ் என்று அறிவித்து வந்த படக்குழு, இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற செப்., 21-ம் தேதி படம் வெளிவருகிறது.