Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செப்., 21-ல் ஆறுச்சாமி வாராம்ல...!

14 செப், 2018 - 20:16 IST
எழுத்தின் அளவு:
Saamy-Square-releasing-sep-21-:-official-announced

விக்ரம் - இயக்குநர் ஹரி கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாம் பாகம், பல ஆண்டுகள் கழித்து உருவாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க, ஸ்ரீதேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள், டீசர், மற்றும் இரண்டு டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிரடி ஆக்சன் கலந்த கதையில் சாமி 2 உருவாகி உள்ளது.

இதுநாள் வரை செப்டம்பர் ரிலீஸ் என்று அறிவித்து வந்த படக்குழு, இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற செப்., 21-ம் தேதி படம் வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அசரவைக்கும் வரலட்சுமியின் அப்டேட்ஸ்...!அசரவைக்கும் வரலட்சுமியின் ... அர்ஜுன், ஜாக்கி ஷெராப்புடன் இணையும் விக்ரம் பிரபு அர்ஜுன், ஜாக்கி ஷெராப்புடன் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மங்காத்தாமண்டயன் பரவாயில்லை சொன்ன படி செப்டம்பர் மாசம் ரிலீஸ் பன்றிங்க எங்க தல(வலி) படம் வர எத்தனை வருஷம் ஆகுமோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in