Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புகை பிடிக்கும் ஸ்ரேயா : பிறந்த நாள் அதிர்ச்சி வீடியோ

12 செப், 2018 - 14:08 IST
எழுத்தின் அளவு:
Shriya-smoking-on-her-birthday

அதிரடியான படங்களைக் கொடுப்பதில் தெலுங்குத் திரையுலகத்தை மிஞ்ச முடியாது. சமீப காலங்களில் தெலுங்கிலும் கமர்ஷியல் படங்களை மீறி சில வித்தியாசமான படங்கள் வெளிவந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் நர ரோகித், ஸ்ரேயா, சுதீர் பாபு மற்றும் பலர் நடிக்க 'வீர போக வசந்த ராயலு' என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை ஏற்கெனவே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று படத்தின் நாயகி ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் 'ஸ்னீக் பீக்' ஆக வெளியாகியுள்ள அந்த வீடியோவில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பிறந்த நாள் அதுவுமாக அந்த வீடியோவை வெளியிட்டு அதில் ஸ்ரேயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். எப்படியெல்லாம் படத்திற்கு பரபரப்பு தேடுகிறார்கள் ?.

Advertisement
கணவருடன் போட்டியில்லை : சமந்தாகணவருடன் போட்டியில்லை : சமந்தா 'கேப்' விடாத விஜய் சேதுபதி 'கேப்' விடாத விஜய் சேதுபதி


வாசகர் கருத்து (4)

R Sanjay - Chennai,இந்தியா
19 செப், 2018 - 09:33 Report Abuse
R Sanjay அடுத்து சரக்கு அடிப்பது போல் காட்சிகள் வரும் அடுத்து இன்னும் பல பல மேட்டர்கள் சினிமாவில் இருந்து வெளிவரும். இவர்கள் தான் இந்நாட்டில் வாழப்பிறந்தவர்கள் ஆளப்பிறந்தவர்கள். பார்த்து உஷாராக கருத்து போடுங்கள் நாளை இவர்கள் கூட நாட்டின் முதலமைச்சராக வந்தாலும் வருவார்.
Rate this:
M.P.Murugaiah - chennai,இந்தியா
13 செப், 2018 - 12:24 Report Abuse
M.P.Murugaiah இந்த சினிமா நியூஸ் தேவையா பார்க்கிறவர்கள் பலர் கெடுவது இந்த நியூஸ் போடாம தவிர்க்கலாம்
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
13 செப், 2018 - 04:47 Report Abuse
Rajesh கேடுகெட்ட குப்பை
Rate this:
she -  ( Posted via: Dinamalar Android App )
12 செப், 2018 - 15:53 Report Abuse
she தலைவி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in