பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்க பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள '96' படத்தின் டிரைலரும் பாடல்களும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு இயல்பான, இனிமையான காதல் கதையாக இந்தப் படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திரையுலகத்திலும் இப்பபடம் பற்றிய பாசிட்டிவ்வான பல தகவல்கள் பரவி வருகின்றன. அது தெலுங்குத் திரையுலகம் பக்கமும் சென்றுள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு '96' படத்தின் பிரத்தியேகக் காட்சியைப் பார்த்திருக்கிறார்.
படத்தைப் பார்த்து பிரமித்த அவர் உடனடியாக படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கிவிட்டாராம். இதனால் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட இருந்ததையும் நிறுத்திவிட்டார்களாம்.