Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி நிச்சயதார்த்தம்

11 செப், 2018 - 17:30 IST
எழுத்தின் அளவு:
Vaikom-Vijayalakshmi-got-engaged

ரசிகர்களை தனது கணீர் குரலால் கவர்ந்தவர் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையிழந்த மாற்று திறனாளியான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர். தற்போது இவருக்கும், கேரளாவை சேர்ந்த அனூப் என்பவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர்களது திருமணம் வரும் அக்-22ஆம் தேதி, வைக்கம் மகாதேவ கோவிலில் நடைபெற உள்ளது.

கடந்த 2016 டிசம்பரில் விஜயலட்சுமிக்கு சந்தோஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று, 2017 மார்ச்சில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் மணமகன் ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்தார் என கூறி அந்த திருமணத்தையே அதிரடியாக நிறுத்தினார் விஜயலட்சுமி.

தற்போது இவர் திருமணம் செய்யவுள்ள அனூப் என்பவர் இன்டீரியர் டெக்ரேட்டர் மட்டுமல்ல, ஒரு மிமிக்ரி கலைஞரும் கூட. அதுமட்டுமல்ல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விஜயலட்சுமியை திருமணம் செய்ய பெண் கேட்டு அணுகியவர் தானாம். அப்போது சில காரணங்களால் அது கை கூடாமல் போக, இப்போது, நடந்த அனைத்தையும் அறிந்து தானே மீண்டும் தேடிவந்து விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தாராம் அனூப்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
சர்கார்... டப்பிங்கை முடித்த வரலட்சுமிசர்கார்... டப்பிங்கை முடித்த ... சிம்பு - மகத்தை சந்தித்த சென்ராயன் சிம்பு - மகத்தை சந்தித்த சென்ராயன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Sathish - Coimbatore ,இந்தியா
16 செப், 2018 - 03:08 Report Abuse
Sathish யாரு இவன் யாரு இவன் கல்ல தூக்கி போறானே..
Rate this:
Naga - Muscat,ஓமன்
12 செப், 2018 - 20:11 Report Abuse
Naga வாழ்த்துக்கள்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12 செப், 2018 - 20:09 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பெண்ணின், பேருக்கும், புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு வரவில்லை என்று முழுமையாக நம்பி, இருவரும் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.. மனங்கள் சேர்ந்தால் தான் மணம்.. நல்ல குணங்கள் நிறைந்தால் குடும்பம் மகிழ்வுடன் வளரும். வாழ்த்துக்கள்.
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
12 செப், 2018 - 18:52 Report Abuse
Vaduvooraan என்ன மாதிரி குரல் வளம் இந்த பெண்ணுக்கு சரி குரல்தான் அப்படி என்றால் வீணையிலும் வெளுத்து வாங்குகிறார்..கையில் இருக்கும் அந்த இசைக்கருவி மூலம் ஒரு புது மொழியை பேசுகிறார். யூ டியூபில் இல் "புதிய புதிய உலகம் தேடி போகிறேன் என்னை விடு" பாடலையும் "காற்றே காற்றே என்ற சற்று பழமையான மெட்டில் இசையமைக்கப்பட்டிருக்கும் பாடலையும் கேட்டுப்பாருங்கள். நல்ல அமைதியான மகிழ்ச்சியான மனா வாழ்க்கை அமைந்திட வாழ்த்துக்கள், விஜி
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12 செப், 2018 - 15:51 Report Abuse
இந்தியன் kumar நல்லவர்களுக்கு நிச்சயம் நல்ல வாழ்வு உண்டு
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in