ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது சீமராஜாவில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருக்கிறார். சிம்ரன் வில்லியாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
மேலும், செப்டம்பர் 13-ந்தேதி வெளியாகும் இப்படத்தில் தமிழ் மன்னராக ஒரு கெட்டப்பில் தோன்றும் சிவகார்த்திகேயன் அந்த வேடத்தில் 20 நிமிடங்கள் தோன்றுகிறார். அதோடு, பாகுபலி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் தோன்றும் அந்த மன்னர் கெட்டப்பின் பர்ஸ்ட்லுக் இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.