'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வேந்தர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தேவதையை கண்டேன். புதிய கான்செப்ட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சாதாரண அழகுடைய அல்லது அழகாவே இல்லை என்று கருதப்படுகிற ஒரு பெண்ணை 30 நிமிடத்தில் தேவதை மாதிரி அழகாக்கி காட்டுவது தான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இதனை முன்னணி ஒப்பனை கலைஞர்கள் கலந்து கொண்டு நடத்துகிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு அழகு ஒழிந்து கொண்டிருக்கிறது. அதை எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தெரிந்து கொண்டால் எல்லோருமே அழகிகள்தான் என்பது நிகழ்ச்சியின் மெசேஜ். இதனை அஞ்சலி தொகுத்து வழங்குகிறார். வாரம்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.