‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல நடிகரான கோவை செந்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
என்ன காரணம், எப்படி இறந்தார் என்பது சரியாக தெரியவில்லை. படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் உள்ளிட்ட வெற்றி படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார் கோவை செந்தில்.
நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களிலேயே இவர் அதிகம் நடித்துள்ளார்.