இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதன்பிறகு அமித் திரிவேதி இசையமைப்பதாக அப்படக்குழு அறிவித்தது.
அதேபோல், பிரபாஸ் நடிக்கும் 20வது படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக கடந்த சில நாட்களாகவே டோலிவுட்டில் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. ஆனால் நேற்று அப்படக்குழுவினர், அமித் திரிவேதி இசையமைப்பதாக அறிவித்தனர்.