ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், நடிக்கும் படம் '2.0'. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
2.0 படம் உலகம் முழுக்க நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் '2.0' படத்தின் டீசர், விநாயகசதுர்த்தி அதாவது செப்டம்பர்-13 அன்று வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதன்காரணமாக ரஜினி ரசிகர்களுக்கு விநாயக சதுர்த்தி மகிழ்ச்சியை தரும் தினமாக மாறி இருக்கிறது.