Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அரசியலுக்கு பூஜை போடும் நடிகை

08 செப், 2018 - 13:23 IST
எழுத்தின் அளவு:
CineGossips

பூஜையான நடிகைக்கு சமீபத்தில் தொடங்கிய நடிகரின் கட்சியில் பொறுப்பு கொடுக்க போகிறார்களாம். இப்பவே தினமும் அலுவலகத்துக்கு விசிட் அடிக்கிறாராம். கட்சிபணி, படத் தயாரிப்பு பணியிலும் மூக்கை நுழைக்கிறாராம். கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்யவும் பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால், அமெரிக்கா வீட்டை காலி செய்துவிட்டு நிரந்தரமாக சென்னையிலேயே குடியேற முடிவு செய்திருக்கிறாராம்.

Advertisement
பிரேமத்துக்கு சிபாரிசு செய்யும் நடிகர்பிரேமத்துக்கு சிபாரிசு செய்யும் ... சக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும் சக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்


வாசகர் கருத்து (3)

09 செப், 2018 - 00:21 Report Abuse
satheeshkumar vidunga boss, pal irukku pakoda sapidran... kamaluku vantha yogam ... avlo than matha padi poramai Ellam illaiii....
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
08 செப், 2018 - 14:08 Report Abuse
Abdul Rahman வாணி, சரிகா, கவுதமி, ..... இந்த வரிசையில் பூஜா குமார்.
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14 செப், 2018 - 15:31Report Abuse
Nallavan Nallavanபூஜா குமார் சிக்கமாட்டார் ..... தவிர வாணி, சரிகா, கமல் எல்லோரும் பலன் பெற்றவர்களே .... அபலைகள் அல்லர் .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in