ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகி வரும் படம் 2.0. ரஜினியுடன் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிக்கின்றனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான். லைக்கா நிறுவனம் ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி போய்க் கொண்டே சென்றது.
செப்., 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று 2.0 டீசர் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் படக்குழு அதை உறுதி செய்துள்ளது. மேலும் இந்த 2.0 டீசர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாகவும், முன்னர் அறிவித்தபடி நவ., 29-ல் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் மீண்டும் உறுதி செய்திருப்பதோடு, புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.