ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 165வது படத்தில் அவருடன் த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூன் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு உத்தரபிர தேசத்தில் தற்போது துவங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்புக்குழு ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ள நிலையில், ரஜினியும் நேற்று கிளம்பி சென்றார்.