டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ், அருண்விஜய், ஜாக்கி ஷெராப் என பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகிறது.
இதையடுத்து, பிரபாஸ் நடிக்கும் 20-வது படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படம் 80-களில் நடக்கும் காதல் கதையில் உருவாகிறது. இப்படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.