Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதையில் கவனம் செலுத்தும் அஜித்

07 செப், 2018 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Ajith-concertrate-in-Story

நடிகர் அஜித் மற்ற நடிகர்கள் போல, வெற்றி என்றாலும்; தோல்வி என்றாலும் அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், தான் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

மற்றவர்களைப் போல, அதிகப் படங்களிலும் நடிக்க ஆசைப்படவும் மாட்டார். அதேபோல, படத்தின் கதையை மேலோட்டமாக கேட்டு, அது பிடித்து விட்டால், உடனடியாக ஓகே செய்து விடுவார். இயக்குநர் படமாக்கும்போது, சொல்லப்பட்ட கதைக்கு லேசாக மாற்றி படமாக்கினாலும், அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ள மாட்டார்.

இப்படிப்பட்டவர் இப்போது, இயக்குநர் விஷயங்களில் கூட கவனம் செலுத்தத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சிவாவுடன் இணைந்து பணியாற்றியது போதும் என முடிவெடுத்துள்ள அஜித், விஸ்வாசம் படத்துக்குப் பின், பிங்க் படத்தை மொழி மாற்றம் செய்து, தமிழில் எடுக்க இயக்குநர் வினோத்தை அணுகி இருக்கிறார்.

மொழி மாற்றம் செய்யும் படத்தைக் காட்டிலும் என்னிடம் சிறப்பான கதை ஒன்று உள்ளது. அதையே படமாக்கலாம் என அஜித்திடம், வினோத் சொல்ல, உடனடியாக பிங்க் படத்தை மொழி மாற்றம் செய்வோம். அடுத்ததாக, உங்கள் கதையையும் படமாக்கலாம் என சொல்லி, வினோத்தை சமாதானம் செய்து இருக்கிறார் அஜித்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in