‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க இயக்குநர்கள் விஜய், பிரியதர்ஷினி மற்றும் பாரதிராஜா இடையே கடும் போட்டி நிலவுகிறது. விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக வித்யாபாலான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்க போவதாகவும், மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் ஜெயலலிதாவாக அனுஷ்கா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் இருவரும் பாரதிராஜாவுக்கு உறுதுணையாக இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.