பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதே நாளில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படமும் திரைக்கு வருவதாக இருந்தது. படப்பிடிப்பு முடிவடையாததால் தீபாவளிக்கு பிறகு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்தனர். கேக்கில் ஹேப்பி தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிகிறது.