Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு ஜோடியாகிறார் மேகா ஆகாஷ்

04 செப், 2018 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Megha-Akash-to-pair-with-Simbu

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்த, ஒரு பக்க கதை படத்தில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதன்பிறகு கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டாவில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களுமே தாமதமாகி வருகின்றன.

இதற்கிடையே அதர்வாவுடன் மேகா ஆகாஷ் நடித்துள்ள பூமராங் திரைக்கு வரத்தயாராகி விட்ட நிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 165வது படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து, சிம்பு நடிக்கும் படத்தில் இணைகிறார் மேகா ஆகாஷ்.


தெலுங்கில் பவன்கல்யாண் - சமந்தா நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான அதரின்டிகி தரடி படம், தமிழில் ரீமேக் ஆகிறது. சுந்தர்.சி இயக்குகிறார். இந்த படத்தில் பவன் கல்யாண் வேடத்தில் சிம்பு நடிக்க, சமந்தா வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார்.


தமிழில் நடித்த படங்கள் வெளிவராத நிலையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் மேகா ஆகாஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in