ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தீபாவளி ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 37-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாத காலம் நடைபெற்று வந்தது. அதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியிருக்கிறது.
சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாய்ஷா சாய்கல் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை, அடுத்தாண்டு, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.