மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகி பாபு, லால் நடித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை குறிவைத்து செப்டம்பர் மாதம் 13ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
1.56 நிமிடம் ஓடுகிறது டிரைலர். சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களை போன்று கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே டிரைலர் டிரண்ட்டிங்கில் வந்தது.