தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஒடியன். விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தை வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக திட்டமிட்டு வேலைகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோயுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் கேரளாவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தனது படத்தை குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்காவது தள்ளி ரிலீஸ் செய்வதுதான் பாதுகாப்பாக இருக்கும் என மோகன்லால் கருதுகிறாராம். அதனால் இந்த படத்தை கிறிஸ்துமஸுக்கு ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்கள் என சொல்லப்படுகிறது