Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் மகள் பாடலுக்கு ஒரு கோடி பார்வை

31 ஆக, 2018 - 13:12 IST
எழுத்தின் அளவு:
1-crore-view-for-Sivakarthikeyan-daughters-song

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ள படம் கனா. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, முனீஷ்காந்த் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அப்பா மகள் உறவைச் சொல்லும் "வாயாடி பெத்த புள்ள..." என்ற பாடல் இடம் பெறுகிறது. இதனை சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடி உள்ளனர். இந்த பாடல் சமீபத்தில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 100 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் இந்த பாடலை கேட்டு லைக் தட்டி உள்ளனர். இந்த பாடல் உருவாக்கம் குறித்து அதனை எழுதிய ஜி.கே.பி.கூறியதாவது:

எந்தவொரு வேலைக்கும் ஒரு உத்வேகம் தேவை என்றால், தந்தை-மகள் உறவுக்கு அது அவசியமே இல்லை. மனிதர்களின் அத்தனை உணர்வுகளிலும், தந்தை-மகள் பிணைப்பு என்பது எப்போதுமே மிகவும் தூய்மையானது. இது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம். ஒரு மனிதன் தனது ஆத்ம துணையை கண்டுபிடித்தால் தான் அவனது வாழ்வு முழுமையடைகிறது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் உண்மையில், ஒரு பெண் குழந்தையை பெற்று, அது வளர்வதை, அவளது கனவுகளை சாதிப்பதை பார்ப்பது தாம் மிகப்பெரிய சந்தோஷம். இதுவே கனா பட கரு, இந்த படமும், பாடலும் அனைவருக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in