தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2013ல் மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான படம் பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்.. இந்தப்படத்தை தயாரித்த விஜயபாபு அதன்பின் ஜெயசூர்யாவை வைத்து ஆடு, ஆடு-2 படங்களை தயாரித்தார். தற்போது மீண்டும் ஜெயசூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு ஹோம் என டைட்டில் வைத்துள்ளனர்.
இந்தப்படத்தில் ஜெயசூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். ராஜின் தாமஸ் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். 2011ல் சங்கரும் மோகனும் என்கிற படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார். தற்போது ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.