ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவா இயக்கத்தில் அஜித், இரட்டை வேடங்களில் நடித்து வரும் விஸ்வாசம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அஜித்துடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகை மீனா வாசு என்பவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
அஜித்துடன் இணைந்து எடுத்துள்ள ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மீனா வாசு. இது ஒரு ரசிகையின் இனிமையான தருணம். அஜித்தைப் போன்று ஒரு எளிமையான இனிமையான நடிகரை இதுவரை பார்த்ததில்லை.
ஈகோ பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது. அதனால் அந்த மாதிரி ஈகோ கொண்டவர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்கினால் அவரது உயர்வான குணத்தில் ஒரு பத்து சதவிகிதமாவது அவர்களுக்கும் வரும் என்று உணர்வுப்பூர்வமான அறிக்கையினையும் வெளியிட்டுள்ளார் மீனா வாசு.
மீனா வாசுவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் டிரென்டிங் ஆகியிருக்கிறது.