இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிரபலமான நடிகர் நஸ்ருதீன் ஷா. வில்லன் மற்றும் குணச்சித்ர படங்களில் நடித்திருப்பவர், படங்களும் இயக்கி உள்ளார். 2000-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கிய, ஹேராம் படத்தில் மகாத்மா காந்தியாக நஸ்ருதீன் ஷா நடித்திருந்தார்.
இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. த்ரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தை பிரகாஷ் தேவராஜ் என்பவர் இயக்க உள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.