Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மும்பையில் சசிகுமார், பொள்ளாச்சியில் தனுஷ்

28 ஆக, 2018 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Ennai-Nokki-Paayum-Thotta-update

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா'. கடந்த 2016-ஆம் வருடம், நவம்பர் மாதம் வெளியான இந்த படம் வெளியாகி ஒன்றரை வருடத்துக்கும் மேலாகியும் அவர் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', துருவ நட்சத்திரம் படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

எனை நோக்கி பாயும் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும், மிக விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, ராணா முதலானோர் நடிக்கும் இந்த படத்தில் தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடித்திருக்கிறார். மும்பையில் உள்ள போலீஸ் அதிகாரி வேடம் சசிகுமாருக்கு. பொள்ளாச்சியில் வசிப்பவராக தனுஷ் நடித்துள்ளார். அங்கே படப்பிடிப்புக்கு வரும் நடிகையாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இரண்டு ஆங்கிலப் படங்களின் கலவையாக இந்தப்படத்தை எடுத்து வருகிறாராம் கவுதம் மேனன்.

இந்த படம் தவிர கவுதம் மேனன் இயக்கி வரும் மற்றொரு படமான 'துருவ நட்சத்திரம்' மெல்ல மெல்ல நடைபெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in