ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஆவலுடன் கொண்டாடும் கேரள மக்களுக்கு இந்த ஆண்டு வெள்ளத்தால், விழாக்கொண்டாடும் எண்ணத்தையே சுத்தமாக துடைத்து போட்டுவிட்டது என்று சொல்லலாம். பலரும் தங்களது சகஜ வாழ்க்கைக்கு முதலில் திரும்பினால் போதும் என்கிற மனநிலையில் தான் இருக்கின்றனர்.
நிவாரண முகாம்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட சில பிரபலங்கள் கூட தங்களது பிறந்தநாளை அங்கேயே கொண்டாடிய நிகழ்வும் நடந்தது. அந்தவகையில் தொடர்ச்சியாக நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தைரியம் அளித்து வரும் மம்முட்டி, ஓணம் பண்டிகையன்று நிவாரண முகாமிலேயே ஓணம் விருந்து சாப்பிட்டு முகாமில் உள்ளவர்களுடன் கொண்டாடினார்.
மம்முட்டியுடன் இயக்குனர் நாதிர்ஷா, நடிகர் ரமேஷ் பிஷரோடி, தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் ஆகிய இந்த ஓண சத்யா விருந்தில் கலந்துகொண்டனர்.