'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
பாகமதி படத்திற்கு பிறகு கெளதம்மேனன் இயக்கும் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனபோதும் அதுகுறித்த உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் அனுஷ்காவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது சஸ்பென்சாகவே இருந்து வந்தது.
இந்தநிலையில், தற்போது தெலுங்கில் மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் அனுஷ்கா நடிக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. ஹேமந்த் மதுக்கர் என்பவர் இயக்கும் அந்த படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார். அப்படத்திற்கு சைலன்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது சைலன்ஸ் படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.