தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து திரைக்கு வந்துள்ள படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுடன் சரண்யா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படம் வெளியானபோதும் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானதால் எதிர்பார்த்தபடி படம் மெகா ஹிட்டடிக்கவில்லை என்றாலும் சில ஏரியாக்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தெலுங்கில் ஆகஸ்ட 31-ந்தேதி கோ கோ கோகிலா என்ற பெயரில் வெளியாகிறது கோலமாவு கோகிலா. நயன்தாராவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல ஓப்பனிங் இருந்து வருவதால் இந்த படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் அங்கு வெளியிடுகிறார்களாம்.