‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். தற்போது, காஜலை டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேரை நெருங்கி உள்ளது. பேஸ்புக்கில் 2.40 கோடி லைக்குகள் பெற்றுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது காஜலை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தொட்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.