ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சதுரங்க வேட்டை, நரகாசூரன், செக்கச் சிவந்த வானம் என அரவிந்த்சாமியின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இந்தப்படங்களை தொடர்ந்து என்னமோ நடக்குது, அச்சமின்றி அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ள நிலையில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வந்தன. இந்நிலையில் அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா நடிக்க இருக்கிறார். ராஜபாண்டி சொன்ன கதை ரெஜினாவிற்கு பிடித்து போக இப்படத்தில் உடன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.