இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் மதகஜராஜா. அந்த படம் திரைக்கு வரவில்லை. அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இந்த நிலையில், மீண்டும் விஷால் நடிக்கும் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தெலுங்கில் பவன்கல்யாண் நடித்த 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கை சிம்புவை வைத்து இயக்க தயாராகிக் கொண்டிருக்கும் சுந்தர்.சி, இந்த படத்தை முடித்ததும், விஷால் நடிக்கும் படவேலைகளை தொடங்குகிறாராம்.