Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'சைரா' டீசர், பலத்த வரவேற்பு

22 ஆக, 2018 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Syeraa-teaser-got-huge-response

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் வரலாற்றுப் படம் 'சை ரா நரசிம்ம ரெட்டி'. இப்படத்தின் டீசர் சிரஞ்சீவியின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக நேற்றே யு டியூபில் வெளியிடப்பட்டது.

வெளியிட்ட உடனேயே இப்படத்தின் டீசரை பலரும் ரசித்துப் பார்த்தனர். திரையுலகப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் டீசரைப் பாராட்டி வருகின்றனர். டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மிக நேர்த்தியுடன் பிரம்மாண்டமாக இருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீராவேசத்துடன் போரிட்ட சைரா நரசிம்மரெட்டியின் போராட்டத்தை வெளிப்படுத்தும் கதை கொண்ட படம் இது.

1 நிமிடம் 19 வினாடிகள் உள்ள டீசரில் சிரஞ்சீவி மட்டுமே உள்ளார். மற்ற நடிகர்களோ, நடிகைகளோ இடம் பெறவில்லை. நான்கு மொழிகளில் எடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் இப்படத்தின் டீசர் தெலுங்கு மொழியில் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மொழி டீசர்களை வெளியிடவில்லை. சிரஞ்சீவியின் 'விக்' வைத்திருப்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. மற்றபடி டீசரின் பிரம்மாண்டம் வியக்க வைக்கும் அளவிற்கு அமைந்திருக்கிறது.

நேற்று நண்பகல் வெளியான டீசர் தற்போது வரை 74 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2.9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in