'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர், பாலிவுட்டிலும் கால்பதித்து கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். தற்போது, தென்னிந்திய படங்களிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தற்போது விசி.வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.
சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர் என்ற அவரது நிஜ பெயரில் வெப்சீரிஸாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதன் முதல் பாகம் ஜூலை மாதம் வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில், அடுத்தப்படியாக இரண்டாவது பருவத்தை உள்ளடக்கிய அடுத்த பாகம் விரைவில் தயாராக உள்ளது.